சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பருப்பு உக்கரை

கடலைப்பருப்பு 300 கிராம்
தேங்காய் அரை மூடி
வெல்லம் 250 கிராம்
முந்திரிப்பருப்பு 10 கிராம்
ஏலக்காய்ப்பொடி அரை தேக்கரண்டி
நெய் 100 கிராம்
பச்சைக்கற்பூரம் சிறிது

  • வெறும் வாணலியில் கடலைப் பருப்பைப் போட்டு கருகாமல் வறுத்து, நீரில் இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • நீரைச் சுத்தமாக வடித்துவிட்டு நீர் சேர்க்காமல் மைய அரைத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தைத் தூள் செய்து நீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து முற்றிய பாகுப்பதம் வந்ததும் எடுக்கவும்.
  • அந்த பாகில் அரைத்தப் பருப்பைப் போட்டு, அதனோடு நெய்யும் சேர்த்துக் கிளறவும்.
  • தேங்காய்துருவல் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்ப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி உக்கரை பொல பொலவென்று உதிர்ந்து வரும் சமயம் இறக்கி விடவும்.
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி