|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு இரண்டு மணி நேரம் நன்கு ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
ஊறிய பாசிப்பருப்பை ஒரு மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.
-
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகாய் காய்த்து எடுத்துக் கொள்ளவும்.
-
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.
-
பாசிப்பருப்பு நன்கு பொன்னிறமாய் வரும்வரை கிளறி, வெந்தபின் அதில் காய்த்து வைத்துள்ள சர்க்கரை பாகினை ஊற்றி கிளற வேண்டும்.
-
நன்கு கிளறிய பின், நெய் மேலெழுந்து வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|