சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பாதாம் அல்வா

பாதாம் பருப்பு 200 கிராம்
சர்க்கரை 400 கிராம்
நெய் 400 கிராம்
குங்குமப்பூ 1 கிராம்
ஏலக்காய் 5 கிராம்
மஞ்சள் வண்ணத்தூள் ஒரு சிட்டிகை

  • பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் 2 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து, அவற்றின் தோல் உரித்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • அலசிய பாதாம் பருப்புகளை நூறு மி.லி. தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பாதாம் பருப்பு விழுது, சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரும்வரை கிளற வேண்டும்.
  • பின்பு வாணலியை கீழே இறக்கி, பாதாம் பருப்பு, சர்க்கரை கலவையில் நெய் விட்டுக் கிளற வேண்டும்.
  • அடுப்பில் வைத்து நெய் ஊற்றினால் அல்வாவின் நிறம் மாறிவிடும் என்பதால் இறக்கி வைத்து நெய் ஊற்றவும்.
  • கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும். பின்பு ஏலப்பொடி, குங்குமப்பூ போடவேண்டும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. ராவ், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி