|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- உளுத்தம்பருப்பை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் எடுத்து நன்கு கழுவி மிக்ஸியில் அல்லது உரலில் போட்டு வெண்ணெய் போல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
-
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
-
நெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் மாவைப் போட்டு அடிப்பிடித்துவிடாத வண்ணம் கிளறவும்.
-
மாவு நன்கு சிவந்து வந்ததும் பால்கோவா, சீனி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
-
தேவையெனில் நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை விடாது கிளறவும்.
-
பாதாம்பருப்பை தோலுரித்து வறுத்துப் போடவும். அதனுடன் சாரப்பருப்பையும் சேர்த்து வறுத்துப் போடவும்.
-
குங்குமப்பூவை பன்னீரில் கரைத்து அல்வாவில் ஊற்றி கிளறி மூடி வைத்துவிடவும்.
-
சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி ஆறியபிறகு துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|