சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோதுமை அல்வா

சம்பா கோதுமை 250 கிராம்
சீனி 750 கிராம்
நெய் 250 கிராம்
முந்திரிப்பருப்பு 50 கிராம்
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை அரை மூடி

  • கோதுமையை முந்தினம் இரவே ஊறவைத்து மறுநாள் காலை மூன்று முறை ஆட்டி பிழிந்து பால் எடுத்து தனியே வைத்துவிடவும்.
  • பாலும், தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் இருக்குமாறு எடுக்கவும்.
  • மாலையில் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தயார் செய்து வைத்து இருக்கும் கோதுமை பாலில் சீனியைக் கொட்டி, கலர்பொடி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  • ஒட்டும்பொழுது சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
  • அல்வா பதம் வரும்போது நெய் கக்க ஆரம்பிக்கும். அப்போது சிறிது எலுமிச்சம்பழம் பிழிந்து, ஏலப்பொடி கலந்து, சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து அதனையும் சேர்த்து கிண்டவும்.
  • நெய் கக்கின பிறகு சுமார் அரை மணி நேரம் வரை கிண்டி இறக்கவும். கக்கும் நெய்யை தனியாக வடித்து வைத்துவிடவும்.
வழங்கியவர் திரு. அசோக், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி