| சுவைகளில் இனிதானது, அனைவராலும் விரும்பப்படுவது,
நாவிற்கு மட்டுமல்லாது மனதிற்கும் இனிமையை தரக் கூடிய சுவை இனிப்பு.
இனிப்பை விரும்பாதோர் இவ்வுலகில் உள்ளனரா என்பது சந்தேகமே. இனிப்புகள்
உடலுக்கு உடனடி சக்தியை அளிக்ககூடியவை. அளவோடு இருப்பின் உடலுக்கு
கெடுதல் இல்லை. இனிப்பை பற்றின பலருக்கும் தெரிந்த சிலருக்குத் தெரியாத
உண்மை, இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை வியாதி வருவதில்லை.
சர்க்கரை வியாதி வந்தவர்கள்தான் இனிப்பைத் தவிர்க்க வேண்டும். |