சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கஸார்

பேரீச்சம் பழம் 25 கிராம்
நெய் 100 கிராம்
கோதுமை மாவு 750 கிராம்
ரவை 250 கிராம்
வெள்ளரி விதை 25 கிராம்
உலர்ந்த திராட்சை 25 கிராம்
கொப்பரைத் துருவல் 50 கிராம்
சர்க்கரை 250 கிராம்
பாதாம் பருப்பு 25 கிராம்

  • வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் பேரீச்சம் பழத்தை விதை நீக்கிச் சிறு துண்டுகளாய்ப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • மீதியுள்ள நெய்யில் கோதுமை மாவு மற்றும் ரவையைக் கொட்டிப் பொன்னிறமாகும் வரை கிளறவும்.
  • அடுத்து வறுத்த பேரீச்சம் பழம், வெள்ளரி விதை, உலர்ந்த திராட்சை, தோலுரித்துத் துண்டுகளாக்கிய பாதாம் பருப்பு, கொப்பரை, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி