சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நெய் குஜிலி

மைதாமாவு 500 கிராம்
நெய் 100 கிராம்
பால் பவுடர் 3 மேசைக்கரண்டி
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 600 கிராம்
பால் சிறிதளவு
எண்ணெய் பொறிப்பதற்கு

  • முதலில் மைதா மாவை சலித்து பாத்திரத்தில் கொட்டவும். கூடவே சமையல் சோடா, பால், சிறிது எண்ணெய், பால் பவுடரைக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
  • பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக சிறுசிறு அப்பளம் போல் தட்டி வைக்கவும்.
  • ஒவ்வொரு அப்பளத்தின் நடுவிலும் கத்தியால் மூன்று இடத்தில் கீறவும். பின்னர் எண்ணெயில் சிவக்கப் பொறித்து எடுக்கவும்.
  • வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைக்கவும்.
  • சர்க்கரை கரைந்து கம்பி பதத்தில் இறுகி வரும். அப்போது இறக்கி விடவும்.
  • அந்தப் பாகில் பொறித்த அப்பளங்களை ஒவ்வொன்றாக மூக்கி எடுத்து அடுக்கவும். இதுவே நெய் குஜிலி.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் சே. மெஹர் பானு, நாகூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி