சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சீனி வாடா

அரிசி மாவு ஒரு படி
மைதா முக்கால் கிலோ
முட்டை 6
தேங்காய் 1
சீனி கால் கிலோ
நெய் 200 கிராம்
ஏலக்காய் 2

  • தேங்காயைத் துருவி கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரிசிமாவினைப் போட்டு, அதில் மைதாவை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
  • நெய்யை உருக்கி ஊற்றிக் கொள்ளவும். முட்டையையும் உடைத்து நன்கு அடித்து மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • சீனி, பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவினை ஒரு துணியில் நமக்கு தேவையான அளவு வாடாவாகத் தட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் தட்டி வைத்துள்ள வாடாவை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. விஜி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி