சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தம்ரொட்

ரவா ஒரு கிலோ
சர்க்கரை 600 கிராம்
நெய் 400 கிராம்
பால் 200 மி.லி.
பன்னீர் 4 தேக்கரண்டி
முட்டை 3
முந்திரிபருப்பு 50 கிராம்
கேசரிப்பவுடர் ஒரு சிட்டிகை

  • ஒரு பாத்திரத்தில் ரவா, சர்க்கரை, நன்கு காய்ச்சிய பால், உடைத்து ஊற்றிய முட்டை ஆகியவற்றைப் போட்டு நன்கு கலந்தகொள்ளவும்.
  • பிறகு அதிலேயே பன்னீர், நெய், முந்திரிபருப்பு, கேசரிப் பவுடர் சேர்த்து நன்கு கலக்கி ஒரு பதினைந்து நிமிடங்கள் அதனை ஊற வைக்கவும்.
  • ஒரு தட்டில் மண் போட்டு அடுப்பில் வைத்து நன்கு சூடு வரும்வரை எரித்த பிறகு ஒரு தட்டையான சட்டியை மண்மேல் வைத்து அதில் நெய் தடவி மாவை ஊற்றிக் கொள்ளவும்.
  • ஒரு தாம்பாளத்தில் மண் போட்டு, நெருப்புத் துண்டங்களைப் பரப்பி அதனை மாவு ஊற்றிய பாத்திரத்தின் மீது மூடி வைக்கவும்.
  • சுமார் முப்பது நிமிடங்கள் கழிந்ததும் இறக்கி, ஆறவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் மாவினை நெய் தடவிய ஒரு ட்ரேயில் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. விஜி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி