சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உப்புட்டு

மைதா மாவு ஒன்றரை கப்
தேங்காய் 1
பொட்டுக்கடலை அரை கப்
வெல்லம் 2 கட்டி
நெய் தேவையான அளவு
ஏலக்காய் 6
உப்பு ஒரு சிட்டிகை

  • மைதாமாவை பாத்திரத்தில் கொட்டி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டு, தண்ணீர் விட்டு தோசைமாவைவிட சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • இக்கலவையில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
  • இப்போது பூரணத்தை தயார் செய்து கொள்ளவும்.
  • தேங்காயினை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று ஓடவிட்டு அரைக்கவும்.
  • பிறகு அதில் பொட்டுக்கடலையைப் போட்டு கரகரப்பாக அரைத்து பின் அதனுடன் வெல்லத்தை சற்று பொடித்து சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு அரைத்த தேங்காய் வெல்லக் கலவையை போட்டு சுருள வதக்கவும். அதில் ஏலக்காயை பொடித்துப் போடவும்.
  • பூரண கலவை ஆறிய பிறகு, அதனை சிறு சிறு உருண்டைகளாய் (சப்பாத்தி உருண்டை அளவிற்கு) பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  • இந்த உருண்டை கலவையை மைதா மாவில் தோய்த்து எடுக்கவும். மாவை இழுத்து இழுத்து உருண்டை முழுவதும் மூடும் வகையில் செய்து கொள்ளவும்.
  • ஒரு பிளாஸ்டிக் கவரின் மேல் நெய் தடவி, அதில் இந்த உருண்டையை வைத்து கையினாலேயே தட்டி சிறிய அடை அளவிற்கு செய்யவும்.
  • இதனை தோசைக்கல்லில் நெய் தடவி காயவிட்டு அதில் போட்டு எடுக்கவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.`
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி