சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அரிசிப் பூரி

பச்சரிசி 2 கப்
நல்லெண்ணெய் 100 கிராம்
வெல்லம் முக்கால் கிலோ
குங்குமப்பூ சிறிது
ஏலக்காய் 10
உப்பு தேவையான அளவு

  • பச்சரிசியைக் களைந்து சுத்தம் செய்து மாவாக இடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அந்த மாவில் நல்லெண்ணெய் விட்டு, சிறிது உப்பும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவினை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி இடுவது போல் இட்டுக் கொள்ளவும்.
  • வெல்லத்தை அளவோடு நீர் விட்டு கம்பிப் பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாகினை இறக்குவதற்கு முன்பு குங்குமப்பூவினையும், பொடித்த ஏலக்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • பிறகு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு அரிசிப் பூரிகளைப் போட்டு பொரித்து எடுத்து வெல்லப் பாகில் போடவும்.
  • பூரி பாகில் நன்கு ஊறியபின் எடுத்துப் பயன்படுத்தவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி