சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய் லட்டு

கோவா 400 கிராம்
துருவிய தேங்காய் 4 கப்
பாதாம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
உலர் திராட்சை 10
ஏலப்பொடி அரை தேக்கரண்டி

  • பாதாம் பருப்பு மற்றும் திராட்சைகளை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு அடிப்பிடிக்காத தவாவில் கோவாவினையும், துருவிய தேங்காயையும் சேர்த்து, கலந்து வேகவைக்கவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்வரை விடாமல் கிளறவும். பிறகு அதில் ஏலப்பொடி, பாதாம் மற்றும் திராட்சை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் இருந்து இறக்கி இளம்சூட்டிலேயே சிறு சிறு லட்டுகளாக உருட்டிக் கொண்டு, துருவிய தேங்காயில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி