சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பலாப்பழ அல்வா

பலாச்சுளைகள் 15
சர்க்கரை ஒரு கப்
நெய் அரை கப்
ஏலப்பொடி கால் தேக்கரண்டி

  • நன்கு கனிந்த பலாச்சுளைகளாய் தேர்ந்தெடுத்து, அவற்றை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • அடிக் கனமான ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு அதில் பலாச்சுளைத் துண்டுகளைப் போட்டு மிதமானத் தீயில் வதக்கவும்.
  • பலாச்சுளை வதங்கியவுடன், அதனை நன்கு கடைந்து கொள்ளவும்.
  • நன்கு மசித்தப் பிறகு அதில் சர்க்கரையைப் போட்டு நன்கு கிளறவும்.
  • சற்று நேரம் வேகவிட்டு, பிறகு சிறிது சிறிதாய் நெய்யினை விட்டு நன்கு கிளறவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்வரை கிளறி பின்பு இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி