சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அச்சு முறுக்கு

பச்சரிசிமாவு 4 கப்
முட்டை 3
தேங்காய் 1
சர்க்கரை 2 கப்
உப்பு கால் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் அரை லிட்டர்

  • முட்டையை உடைத்து எடுத்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, அப்பாலில் பச்சரிசி மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
  • அதனுடன் சர்க்கரை, அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் உப்புச் சேர்த்து ஆப்பத்திற்கு மாவு கரைப்பதுபோல் சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முறுக்கு அச்சினை எண்ணெய்யில் முக்கி சிறிதுநேரம் வைத்திருந்து பிறகு அச்சினை மாவில் முக்கி மறுபடியும் எண்ணெய்யில் விடவும்.
  • இரண்டு நிமிடங்கள் கழிந்ததும் முறுக்கு தனியே கழன்று விழும். பிறகு அதனை திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
வழங்கியவர் திருமதி. செல்வராணி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி