சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கசகசா அல்வா

கசகசா ஒரு கப்
சர்க்கரை 2 கப்
பால் ஒரு கப்
நெய் ஒரு கப்

  • கசகசாவினை ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கனமான பாத்திரத்தில் பாலை விட்டு அதில் அரைத்து வைத்துள்ள கசகசா விழுதினையும், சர்க்கரையையும் போட்டு கொதிக்க விடவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாவண்ணம் தொடர்ச்சியாக கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை நன்கு பாகாகி கரைந்த பிறகு நெய்யினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு பதமாகி அல்வா பக்குவத்திற்கு வந்தபிறகு இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி