சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இஞ்சிக்கொத்து பனியம்

மைதா 1 கிலோ
தேங்காய் 1
டால்டா 200 கிராம்
முட்டை 3
எண்ணெய் அரை லிட்டர்
சீனி 2 தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி

  • தேங்காயைத் துருவி நன்கு கெட்டியாக பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் மைதாவை சலித்துப் போட்டு, தேங்காய் பாலினையும் ஊற்றி, முட்டைகளையும் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
  • அதனுடன் சீனியையும், உப்பையும் சேர்த்து தேவையான அளவு நீரும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பதமாக பிசைந்துக் கொள்ளவும்.
  • பிறகு சப்பாத்தி கல்லில் சற்று கனமாக தேய்த்து, தேவையான வடிவங்களுக்கு நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மிதமான தீயில் நறுக்கிய மாவுத் துண்டங்களைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. விஜி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி