சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இனிப்பு குழிப் பணியாரம்

அவல் 1 கப்
வெல்லம் 4
ஏலப்பொடி சிறிது
முந்திரி சிறிது

  • பச்சரிசி, கெட்டி அவல் இரண்டையும் சேர்த்து நன்கு கெட்டியாய் அரைக்கவும்.
  • வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவைக்கவும்.
  • கரைந்தவுடன் அதை வடிக்கட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
  • நன்றாக கொதித்து வரும்போது அதை அரைத்த மாவில் சிறிது, சிறிதாக ஊற்றி நன்றாக கலக்கவும்.
  • முந்திரிபருப்பினை நறுக்கி நெய்யில் வறுத்துப் போடவும்.சிறிது ஏலப்பொடியும் சேர்க்கவும்.
  • மாவு பொங்கியதும் குழிப்பணியாரக் கல்லில் நெய் தடவி ஊற்றவும்.
  • பணியாரம் சிவப்பதற்கு முன், பதமாய் வேகவைத்து எடுக்கவும்.
கால அளவு 45-60 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி