சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெல்லப்புட்டு

பச்சரிசி அரைக்கிலோ
வெல்லம் ஒரு கிலோ
முந்திரிப்பருப்பு 100 கிராம்
ஏலப்பொடி சிறிது
திராட்சை சிறிது
மஞ்சள்பொடி ஒரு சிட்டிகை
உப்பு சிறிதளவு

  • பச்சரிசியை நன்கு நீரில் களைந்து காற்றில் உலரச்செய்து மிக்ஸியில் சன்னமாக அரைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் அந்த மாவினை வாணலியில் இட்டு இலேசான சூட்டில் இளஞ்சிவப்பு நிறமாய் வரும்வரையில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
  • சிறிதளவு வெந்நீரில் சிறிது உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி விட்டு கலக்கி அதனை வறுத்த மாவில் தெளிக்கவேண்டும்.
  • மாவு லேசாக உருட்டும் பதத்தில் இருக்கும். அதனை ஒரு துணியில் பொட்டலமாக கட்டி இட்லி பானையில் வேகவைக்கவும்.
  • இட்லி வேகும் நேரம் வேகவைத்து எடுத்து, பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
  • ஒரு கிலோ வெல்லத்தில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு கம்பி பதமாக வரும்வரை கொதிக்க வைத்து, அந்த பாகில் ஆறவைத்த மாவை சிறிது சிறிதாகத் தூவி ஏலப்பொடி சேர்க்கவும்.
  • பிறகு வாணலியில் சிறிது நெய் விட்டு, முந்திரிப்பருப்பு, திராட்சை, துருவிய தேங்காய்ப்பூ போன்றவற்றைப் போட்டு வறுத்து அரிசிமாவு, வெல்லக்கலவையில் போட்டுக் கலந்துவிடவும்.
கால அளவு 45-60 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. ரம்யா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி