|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதாமாவை சலித்து எடுக்கவும். எடுத்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு சிட்டிகை சோடாப்பூ ஆகியவற்றை கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி வைக்கவும்.
-
மாவை உருண்டைகளாக உருட்டி கொண்டு சப்பாத்தி போடுவது போல் மெலிதாக போடவும்.
-
அவற்றை முக்கோணமாக மடித்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
-
பிறகு பாத்திரத்தில் சீனியை கொட்டி ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றவும்.
-
அதனை கம்பி பதம் வரும்வரை கிளறி அதனில் ஏலக்காய், கலர்பவுடரை சேர்க்கவும்.
-
பொரித்த வெற்றிலை மடிகளை ஜீராவில் நனைத்து எடுக்கவும். இப்பொழுது வெற்றிலை மடி தயார்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|