சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காஜு கத்லி

முந்திரிப்பருப்பு 200 கிராம்
சர்க்கரை 200 கிராம்
பிஸ்தா எசன்ஸ் 4 துளிகள்
பாதாம் எசன்ஸ் 4 துளிகள்
வெள்ளரித்தூள் தேவையான அளவு

  • முந்திரிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துத் தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அகலமான அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதையும், சர்க்கரையையும் சேர்த்து சிறு தீயில் வைத்து விடாமல் கிளறவும்.
  • கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • பாதாம், பிஸ்தா எஸன்ஸ் சேர்த்து நெய் தடவிய அகலமான தட்டில் கொட்டி பரப்பி ஆறியவுடன் சிறியத் துண்டுகளாய் போட்டுக் கொள்ளவும்.
வழங்கியவர் திரு. சந்தீப், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி