சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பால் பர்பி

பால் அரை லிட்டர்
கோதுமை மாவு 50 கிராம்
சர்க்கரை 50 கிராம்
சில்வர் பாயில் (silver foil) 5
நெய் 10 கிராம்

  • அடுப்பில் சுத்தமான வாணலியில் சிறிது நெய் விட்டு அது சூடானதும் கோதுமை மாவைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
  • அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலி அல்லது அடிபாகம் கனமாகவுள்ள வாயகன்ற பாத்திரத்தைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பால்,சர்க்கரை, வறுத்த மாவு மூன்றையும் போட்டு நன்றாக கலந்து நெய்யில் பெரும் பகுதியை விட்டு தேவையானால் நூறு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள் விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  • பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.
  • ஒரு தட்டைச் சுத்தம் செய்து அதில் நெய் தடவி கிளறிய பர்பியை கொட்டி சமமாகப் பரப்புங்கள்.
  • சூடாறியதும் சதுரத்துண்டுகளாக நறுக்கி எடுத்து அதன் மேல் பாகத்தில் மாத்திரம் வெள்ளிக் காகிதம் வைத்து லேசாக தடவுங்கள்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி