சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

அசோகா

பாசிப்பருப்பு ஒரு கப்
தண்ணீர் இரண்டரை கப்
சர்க்கரை இரண்டு கப்
கோதுமை மாவு ஒரு கப்
நெய் ஒன்றரை கப்
முந்திரிப்பருப்பு 15
கிஸ்மிஸ் 10
கேசரிப்பவுடர் ஒரு சிட்டிகை
சாரப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி
ஜாதிக்காய்ப்பொடி அரைத்தேக்கரண்டி

  • பிரஷர் குக்கரில் பாசிப்பருப்பைக் கழுவிப் போட்டு, இரண்டரைக் கப் தண்ணீர் விட்டு, வெயிட் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
  • பருப்பு நன்றாக குழைவாக வேகவேண்டும். வெந்த பருப்பில் சர்க்கரைச் சேர்த்து, அது கெட்டியாக துவங்கியதும் கீழே இறக்கி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், சலித்த சுத்தமான கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும்.
  • அந்த மாவுடனேயே முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து வறுத்து விடவும்.
  • மாவின் மீது சிறிது தண்ணீர் தெளித்தால் \"னொய்\" என்ற சப்தம் வரும். அதுவே சரியான பதம்.
  • அப்படி சரியான பதம் வந்த பிறகு இறக்கி, பாசிப்பருப்புக் கலவையில் கொட்டிக் கிளறவும்.
  • அத்துடன் கேசரிக்கலர் சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.
  • அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 10 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன்
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி