சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சுகியன்

கடலைப்பருப்பு 200 கிராம்
வெல்லம் 300 கிராம்
தேங்காய் 1
உளுத்தம்பருப்பு 200 கிராம்
பச்சரிசி 100 கிராம்

  • கடலைபருப்பை லேசாக வறுத்து, பிறகு கிள்ளும் பதத்தில் வேகவைத்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • கடலைப்பருப்பினை அரைக்கும் போதே, சிறிது சிறிதாக வெல்லத்தினையும் உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு அரைத்ததைப் போட்டுக் கிளறி உருட்டும் பக்குவத்தில் எடுத்து உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  • அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக ஊறவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • முதலில் உளுத்தம்பருப்பினையும், பிறகு அரிசியையும் அரைத்தெடுத்து இரண்டையும் கலந்து சற்று கெட்டியாக கரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  • உருட்டி வைத்துள்ள பூரண உருண்டைகள கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து எண்ணெய்யில் இட்டு பொரித்தெடுக்கவேண்டும்.
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி