|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் நெய் விட்டு எள்ளைப்போட்டு இலேசாக வதக்கி பிறகு அதில் துருவிய தேங்காய், கடலைமாவு, சர்க்கரை போட்டு வாசனை வரும்வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
-
வறுத்தவற்றை எடுத்து தேங்காய் எண்ணெய் விட்டுக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
-
மைதாமாவுடன் ஒரு கப் தண்ணீர், சிட்டிகை உப்பு, வெண்ணெய் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
-
பிசைந்த பூரி மாவினை எடுத்து பூரிகளாகத் தேய்த்து ஒவ்வொன்றிலும் ஒரு கரண்டி பூரணத்தை வைத்து ஓரங்களை ஒட்டி மூடவும்.
-
ஓரங்களை சோமாஸ் கட்டர் கொண்டு நறுக்கிக் கொள்ளவும்.
-
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சோமாசுகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
-
அதிகம் சிவக்க விடாமல் இளஞ்சிவப்பாய் இருக்கும்போதே எடுத்துவிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|