சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இஞ்சி பர்பி

இஞ்சி 50 கிராம்
ஜாதிப்பத்ரி 50 கிராம்
சீனி 100 கிராம்
நெய் 2 மேசைக்கரண்டி

  • இஞ்சியை அம்மியில் வைத்து அரைத்தெடுத்து தண்ணீரில் கரைத்து ஒரு துணியில் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதேபோல் ஜாதிபத்ரியையும் அரைத்து நீரில் கரைத்து சக்கையை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கல்சட்டியில் சீனியைப் போட்டு முதலில் இஞ்சி நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
  • சிறிது நீர் சுண்டியதும் ஜாதிப்பத்ரி சாற்றினை விட்டுக் கிளறவும்.
  • நீர் நன்கு சுண்டியதும் நான்கு தேக்கரண்டி நெய் விட்டு கிளறவும்.
  • பர்பி பதத்திற்கு வந்ததும் இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, ஆறியதும் துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி