உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கோடு பளே 1

 


தேவையானப் பொருட்கள்

  • ரவை - 1/4 கிலோ
  • அரிசி மாவு - 200 கிராம்
  • பச்சை மிளகாய் - 5
  • ஓமம் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • டால்டா அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

  • ரவையை 1 ஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
  • ஆறியதும் அரிசி மாவு சேர்த்துப் பிசையவும்.
  • ஓமம், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, உப்பு சேர்த்துப் பிசைந்து 1 மணி நேரம் வைக்கவும்.
  • மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, நீளவாக்கில் உருட்டி இரு முனைகளையும் சேருமாறு வளைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

வழங்கியவர்

T S JAYANTHI CHENNAI 600 048

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 நபர்கள் ஒன்றரை மணி நேரம் 30 நிமிடங்கள்
  random food image


comments