தேவையானப் பொருட்கள்
- அரிசி மாவு - 2 கப்
- பச்சை மிளகாய் - 5
- வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
- பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை
- கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது
- உப்பு - தேவையான அளவு
|
செய்முறை
- பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- அரிசி மாவுடன் உப்பு, பெருங்காயப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை வெண்ணெய் சேர்த்து சிறிது நீர் விட்டு மாவைப் பிசைந்து கொள்ளவும்.
- மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, நீளவாட்டில் உருட்டி இரு முனைகளையும் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
|
வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 நபர்கள் |
10 நிமிடங்கள் |
30 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 13 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -