உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

தேங்காய் துவையல் - 2

 


தேவையானப் பொருட்கள்

  • தேங்காய் - கால் முறி
  • காஞ்ச மிலகாய் - இராண்டு
  • புளி - கொட்டை பாக்களவு
  • கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு பின்ச்
  • எண்ணை - ஒரு தேகரண்டி

செய்முறை

  • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்கலையும் எண்ணையில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

வழங்கியவர்

ஜலீலா


comments