உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

செட்டி நாடு கறி - 2

 


தேவையானப் பொருட்கள்

  • மட்டன் - கால் கிலோ
  • வெங்காயம் - ஒன்று
  • அரைத்து கறியில் கலக்க்
  • ----------------
  • மிளகு - ஒரு தேகரண்டி
  • சீரகம் - ஒரு தேகரண்டி
  • தனியா தூள் - ஒரு மேசை கரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
  • தாளிக்க
  • -------
  • எண்ணை - முன்று தேக்கரன்டி
  • நெய் - அரை தேக்கரண்டி
  • காஞ்ச மிளகாய் - முன்று
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை - அரை கை பிடி (இரண்டாக நருக்கியது)

செய்முறை

  • தனியா, மிளகு ,சீரகத்தை லேசாக வருத்து கொள்ளவேன்டும்.
  • அரைக்கவேண்டியவைகளை அரைத்து மட்டனில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தாளிக்கவேன்டியவைகளை தாளித்து ஊறவைத்த மசாலா கறியை அதில் சேர்த்து தீயை சிம்மில் வைத்து தணலில் வேகவிட்டு கூட்டானதும் இரக்கவும்.

வழங்கியவர்

ஜலீலா


comments