உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

வெங்காரம் முறை -- 2

 


தேவையானப் பொருட்கள்

  • சின்ன வெங்காயம் -- 3 கப் (வட்டமாக நறுக்கியது)
  • உப்பு -- ருசிக்கேற்ப
  • அரைக்க:
  • தேங்காய் -- 3 பத்தை
  • சீரகம் -- 1 டீஸ்பூன்
  • மிளகு -- 1 டீஸ்பூன்
  • சோம்பு -- 1 டீஸ்பூன்
  • தாளிக்க:
  • கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை -- 1 இனுக்கு

செய்முறை

  • வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து க்றிவேப்பிலை போடவும்.
  • பின் வெங்காயத்தை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  • அரைக்க வேண்டியவைகளை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதித்தபின் இறக்கி பயன்படுத்தலாம்.
  • ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

random food image


comments