தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி மாவு -- 4 பங்கு (நனைத்து காய வைத்தது)
- உளுந்து -- 1 பங்கு (சிவப்பாக வறுத்தது)
- காய்ந்த மிளகாய் -- 10 என்னம்
- கட்டி பெருங்காயம் -- 1ஸ்பூன் (ஊற வைத்த தண்ணீர்)
- வெண்ணைய் -- 1/2 கப்
- உப்பு -- தே.அ
|
செய்முறை
- அரிசி, உளுந்து இரண்டையும் மிக்ஸியில் நைசாக பொடித்து சலித்தெடுக்கவும்.
- காய்ந்த மிளகாய்,உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- பின் அரிசி மாவு கலவை , மிளகாய் கலவை, வெண்ணையை கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
- பின் முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
15 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 51 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -