தேவையானப் பொருட்கள்
- தக்காளி - 4,
- கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
- காய்ந்த மிளகாய் - 5,
- தனியா - 2 தேக்கரண்டி,
- தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
- பெருங்காயம் - சிறிது,
- கடுகு - 1/2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 5,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 2 தேக்கரண்டி.
|
செய்முறை
- தக்காளியை முழுசாக தண்ணீரில் போட்டு வேக வைக்கவும்.
- 1 ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, தேங்காய் துருவல், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- வெந்த தக்காளியுடன் வறுத்தவற்றை சேர்த்து அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
|
குறிப்பு:
சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரு அருமையான சட்னி.
வழங்கியவர்
இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு. |
10 நிமிடங்கள். |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
23 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -