ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
Dear jaleela akka,
I tried your chicken-65 today.I made it with quarter kg for us both.It's tasting very good and we liked it very much.Thanks for the very nice recipe.
அருமை தங்கை நிருப்பமா சிக்கன் 65 இது எங்க வீட்டு விஷேஷ்த்தில் 10 வருடம் முன் சமையல் காரர் செய்த அளவு.ரொம்ப நல்ல இருக்கும். செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. ஜலீலா
அன்புள்ள ஜலீலா அஸ்ஸலாமு அலைகும் நலமா இருக்கீங்கலா? இப்போ இறைவன் அருளால் நலமாகிடீங்கன்னு நினைக்கிறேன். இன்று உங்கள் சிக்கன் 65 செய்தேன்.இப்போ தான் ஒரு பீஸ் போட்டு டேஸ்ட் பார்த்தேன்.ரொம்ப டேஸ்டாக இருந்திச்சு.என் பசங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.எனது அன்பான நன்றி.
நீங்க சொல்லிய்யபடி சைனிஸ் நூடுல்ஸ் செய்யும் போது சர்க்கரை சேர்த்தேன் நன்றாக இருந்தது.
இன்னும் பப்ஸ் எல்லாம் தெரியும்ன்னு எலுதியிருந்தீங்க.மாஷா அல்லாஹ்.உங்கள் பனி தொடர எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் பர்வீன்.
வா அலைக்கும் அஸ்ஸலாம் பர்வீன். எல்லாம் ஓரளவுக்கு தான் தெரியும். பப்ஸ் ஷீட் செய்வது பற்றி சொல்கிறேன் என்றேன். சிக்கன் நல்ல இருந்ததா?நூடுல்ஸ் நல்ல இருந்ததா செய்து பார்த்து பதில்போட்டதற்கு மிக்க நன்றி.பசங்க நல்ல சாப்பிட்டாங்களா அதே ரொம்ப சந்தோஷம். நான் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு மசாலா போட்டு டிரை பண்னுவேன். ஜலீலா
பசங்க எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க.நீங்க சொன்னது போல பசங்களுக்கு பிடிக்கரது தான் பெரிய விஷயம்.தேங்ஸ் ஜலீலா.
ஜெயந்தி சிக்கன் பிரை
ஜலீலா
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 6 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -