தேவையான பொருட்கள்
- சிக்கன் - ஒரு கிலோ
- உப்பு - தேவைக்கு
- காஷ்மீர் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- (அ) சாதா மிளகாய் தூள் + ரெட் கலர்
- ஷான் தந்தூரி மசாலா - இரண்டு தேக்கரண்டி
- (அ) சக்தி மசாலா
- தயிர் - அரை கப்
- எலுமிச்சை சாறு - இரண்டு (லெமென்)
- பூண்டு - ஐந்து பல்லு
- பச்ச மிளகாய் - ஆறு
- ஆலிவ் ஆயில் - நான்கு மேசைக்கரண்டி
|
செய்முறை
- சிக்கனை பெரிய ஹோல் லெக் பீஸாக வாங்கி வந்து அதை கொழுப்பெடுத்து விட்டு வினிகர் ஊற்றி ஊற வைத்து கழிவி தன்ணிரை வடித்து வைக்கவும்.
- பூண்டு,பச்சமிளகாய் மிக்சியில் அரைத்து அத்துடன் தயிர்,ஷான் மசாலா,மிளகாய் தூள், உப்பு, லெமென் ஜுஸ் கலந்து சிக்கனில் தடவவும்.
- தடவி ஒரு மணி நேரம் ஊறீயதும் ஆலிவ் ஆயிலை ஊற்றி மறுபடியும் முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஊறியதும் கேஸ் ஓவன் (அ) கிரில் (அ) BBQ பண்ணவும்.
- பிரீ ஹீட் செய்து விட்டு 20 நிமிடம் வைக்கவும்.
- BBQ அடுப்பில் கரிமூட்டி மேலே உள்ள கம்பியில் வைத்து சுட்டு சாப்பிடவும்.
|
குறிப்பு:
குபூஸ்,கார்லிக் சாஸ், (வெங்காயம் கேரட்,வெள்ளரிக்காய்,தக்காளி )சாலட், வட்ட வட்டமாக அரிந்து வைத்து பெப்பர் தூள், உப்பு தூள் தூவி லெமென் பிழிந்து சாப்பிடவும்.
வழங்கியவர்
Jaleelaa
சமீபத்தியக் கருத்துக்கள்
42 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 31 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -