தேவையானப் பொருட்கள்
- எலும்பில்லாத கோழி - அரை கிலோ (பெரிய துண்டுகள்)
- வெள்ளை மிளகு தூள் - இரண்டு மேசை கரண்டி
- வெந்தய கீரை - ஒரு கட்டு (பொடியாக நருக்கியது)
- முந்திரி - எட்டு ( அரைத்தது)
- கிரீம் - இரண்டு மேசைகரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
- உப்பு - தேவைக்கு
- ஆலிவ் ஆயில் - இரண்டு மேசை கரண்டி
|
செய்முறை
- கோழியை சுத்தம் செய்து எலும்பில்லாதது ஒரு மீடியம் சைஸ் துண்டுகளாக போட்டு மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கலந்து ஆறில்ருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- வெந்த கீரையை நல்ல மணில்லாமல் ஆய்ந்து பொடியாக அரிந்து கழுவிகொள்ளவும்.
- பிறகு கிரில் (அ) BBQ செய்யவும்.ஓவன் கிரில்லிலும் வைக்கலாம், இரண்டு வசதியும் இல்லாதவர்கள் எண்ணையில் பொரித்து சாப்பிடுங்கள்.
- குபூஸ், சப்பாத்தி சாலடுடன் சாப்பிடவும்
|
குறிப்பு:
இதே மாதிரி பீஃப், இறால், மட்டனிலும் செய்யலாம்.
வழங்கியவர்
ஜலீலா
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
13 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
14 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
15 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
16 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -