உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link




உடல் பருமன் சுட்டு (Body Mass Index)



உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? என்பதை இந்த உடல் பருமன் சுட்டு கணக்கீட்டின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

உங்களது எடை (கிலோவில்)
உங்களது உயரம் (செ.மீட்டரில்)
 
உடல் பருமன் சுட்டு எண்
சுட்டு எண் உடலமைப்பு ஆரோக்கிய குறைவிற்கான வாய்ப்புகள்
<18.5 குறைவான எடை நடுநிலை
18.5-24.9 ஆரோக்கியமான எடை குறைவு
25-29.9 அதிக எடை அதிகம்
30-34.9 மிகவும் அதிக எடை மிகவும் அதிகம்
>35 மிக மிக அதிகப்படியான எடை மிக மிக அதிகம்

உடலின் எடைக்கும், உயரத்திற்கும் உள்ள தொடர்பை கீழ்கண்ட சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு, விடையாகக் கிடைக்கும் எண்ணைக் கொண்டு உங்கள் உடல் எடையைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன.

 எடை (கிலோவில்)
சுட்டு எண் = ------------------------------ X 10000
 (உயரம் செ.மீ. X உயரம் செ.மீ.)

உடல் பருமன் சுட்டு எண்ணைக் கொண்டு உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கும் வரைபடம் இது.

bmi_chart


comments
udal paruman koottu
செப்டம்பர் 14, 2007 - 10:14am - வழங்கியவர் Hemasathasivam

Sir,
very useful for our website.
wounderful

பருமன குறேக்க
அக்டோபர் 29, 2007 - 8:06am - வழங்கியவர் anoon

anunissa

என் உடல் பருமென் மீக அதிகம் என்ரு காட்டியதால் நான் பருமன குறேக்க என்ன பன்னலாம் please help me mee

i need all of help
அக்டோபர் 29, 2007 - 8:16am - வழங்கியவர் anoon

anunissa
tamil tayping very heard enakku ஹம்ஸா பிறதது இப்பொ 1.5ஆண்டு பட் என் உடல் பருமென் குரயல சொ ஹெல்ப் மீ please

Over weigh
நவம்பர் 27, 2007 - 7:22am - வழங்கியவர் shuba

Hi,

My BMI is 28 :( how to reduce weight. I am working in It. So always sitting before the computer.Help me pls. Also i have dark circles..

cheers
Shuba

உடல் பருமன்
நவம்பர் 27, 2007 - 7:58am - வழங்கியவர் Jaleela Banu

அனு நல்ல நடக்கனும், அப்ப அப்ப சூடாக வெண்ணீர் குடிங்க, டெய்லி காலையில் நூரு தோப்புகரணம் போடுங்கள்.ரொம்ப ஸ்பைசி ஃபுட் சாப்பிடவேண்டாம்.
ஜலீலா

டியர் சுபா
நவம்பர் 27, 2007 - 8:03am - வழங்கியவர் Jaleela Banu

டியர் சுபா
ரோஸ் வாட்டரில் அடிக்கடி கண்ணை பஞ்சு வைத்து துடைக்கவும்.
நல்லெண்ணை,தேங்காய் எண்ணை, ஆலிவ் ஆயில் முன்றிலும் ஒரு சொட்டு ரோஸ் வாட்டர் சேர்த்து நல்ல மிக்ஸ் செய்து ஒரு மாதம் கண்ணை சுற்றீ தேய்க்கவும்.
குக்கும்பர் அரைத்து தேய்க்கவும்.
ஜலீலா

REPLY PLZZ
நவம்பர் 27, 2007 - 10:11am - வழங்கியவர் MarliyaNoohu

என் உடல் எடை சரியா இருக்க்குன்னு வருது,,,ஆனா நான் கொஞ்சம் அதிகமா குன்டா இருக்கேன்..வயிறு,இடுப்பு பகுதி குரைய என்ன பன்னலாம்?குழந்தை பெற்றபின் தான் இப்படி ஆனது..சில பேர் சொல்லுறாங்க கர்பமா இருக்குரப்ப குன்டாக ஆனால் டெலிவரிக்கு பின் சரியாகிடுமாம்....ஆனா டெலிவரி க்கு பின் உடம்பு போட்டால் யெப்பவுமே குரயாதாமே?இது உன்மையா...மர்ழியாநூஹு

மர்லியா
நவம்பர் 27, 2007 - 11:09am - வழங்கியவர் Jaleela Banu

நடக்கனும்,நேராக நின்று கொண்டு இரண்டு விரல்களும் கால் பெரு விரலை தொடனும்
மறுபடி நிமுறனும் இதே மாதிரி நுரு தடவை.
நேராக படுத்து கொண்டு கால் முட்டி வயிறை தொடனும்
மறுபடி நீட்டனும் டெய்லி முடிந்த அளவு, இருபது அல்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு.
நேரக நின்று கொண்டு கையை பக்கவாட்டில் நீட்டி கொன்டு இடது பக்கம் வலது பக்கம் இடுப்பை மட்டும் திருப்பனும்.

ஜலீலா

Dark Circle
டிசம்பர் 3, 2007 - 3:32pm - வழங்கியவர் shuba

நன்றி Jaleela.

cheers
Shuba

ஆரோக்கியம்
ஜனவரி 28, 2008 - 9:41am - வழங்கியவர் srisha

எனக்கு கைகள் மொத்தமாக இருக்கிறது. எப்படி குறைப்பது?.

உடல் பருமன் சுட்டு
ஜனவரி 28, 2008 - 10:03am - வழங்கியவர் ragi

உடல் பருமன் சுட்டு மென்பொருளை இணைத்ததற்க்கு முதற்க்கண் நன்றிகள்

எனது : 18.5-24.9 ஆரோக்கியமான எடை .குறைவு

என பதில் வந்துள்ளது

நன்றி

அமைதிக்கு மறு பெயர் சாந்தி
ஜனவரி 28, 2008 - 12:13pm - வழங்கியவர் Jaleela Banu

ஷாந்தி அமைதிக்கு மறு பெயர் சாந்தி

கைகளுக்கும் எக்சசைஸ் கொடுக்கனும்.
டைம் இல்லையா, டீ வி பார்க்கும் போது கையை நீட்டி மடக்குங்கள்.
துங்கும் போது அதே மாதிரி செய்யுங்கள்.

சமைக்கும் போது காய் வேவதற்குள், வெங்காயம் வதங்குவதற்குள் நின்று கொண்டு கையை முன்னும் பின்னும் வட்ட வடிவமாமாக சுழற்றுங்கள்.
10, 10 times

செய்து பாருங்கள்.
ஜலீலா

To jaleela
ஜனவரி 30, 2008 - 8:18am - வழங்கியவர் srisha

நன்றி ஜலீலா பானு. இருப்பினும் என் அம்மவிற்க்கும் கைகள் மட்டும் பெரிதாக இருந்ததாக சொல்வார்கள்

body mass index
பிப்ரவரி 28, 2008 - 2:52pm - வழங்கியவர் asiya omar

asiya omar
it is really interesting to know about our health condition.thanks jaleela for ur useful tips.

hi
ஏப்ரல் 2, 2008 - 11:32am - வழங்கியவர் devirkumar

devi
yennudiya yedai miga athigam yendru varuthu. yenaku kuzanthai piranthu 15madham aagirathu. anan vayaru konjamthan kurainthu ullathu. 5matha garpini pol ullathu. yenna yenna saithu vairu kurium yendru sollungal please. ippozuthu naan brown rice sappitu varugiren. athu sappital calories kurium yendru sollugirargal. so athanal nan 2daysa sapitu varen. please help me.