|
|
நீரில் வேக வைத்து எடுத்தல், நீராவியில் வேக வைத்து எடுத்தல் - இந்த இரண்டையும் அவித்தல் என்கின்றோம். நீராவியில் வேக வைத்து எடுக்கும் உணவுகள் அனைத்தும் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தமிழர்களின் உணவில் இட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்றவை நீராவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகின்றன. | |
![]() | |
சிவபெருமான் பிட்டிற்கு மண் சுமந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த வகை உணவுகள் காலம் காலமாய் இருந்து வரும் பாரம்பரிய உணவுகள். இப்போது இருப்பது போல் நவீன சமையல் உபகரணங்கள் இல்லாத அந்த காலங்களில், வெறும் கல் அடுப்பில், மண் பாத்திரங்களில் மிக எளிமையாய் தயாரிக்கப்பட்டவை இந்த வகை உணவுகள். பெரும்பாலும் அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுவதால், இவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) அதிக அளவில் உள்ளது. |


சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
17 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
19 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -