|
|
சுவையான, செய்வதற்கு எளிமையான பக்க உணவு. இட்லி, தோசை போன்ற சிற்றுண்டி ரகங்களுக்குப் பொருத்தமானது. விதவிதமான காய்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், வெங்காயம், தக்காளி கொண்டு செய்யப்படும் சட்னிகள்தான் பெயர் போனவை. தயாரிப்பதற்கு அதிகப்பட்சம் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு வகை இது. அவசரத்திற்கு மிகத் துரிதமாய் செய்துவிடலாம். | |
![]() | |
தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நன்கு வதக்கிவிடுங்கள். அதே போல் அரைப்பதற்கு முன்பு வதக்கியவற்றை நன்கு ஆறவிட்டு பிறகுதான் அரைக்கவேண்டும். சூட்டோடு அரைக்கக் கூடாது. எந்த வகை காரச்சட்னியிலும் ஒரு சிறியத் துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால், சுவையும் மணமும் கூடும். உடலுக்கும் நல்லது. |


சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
17 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
19 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
22 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -