நெய்வேலி தோழிகளே வந்து உங்கள் பதிவுகளை போடுங்க

நான் தற்போழுது வங்கதேசத்தில் உள்ளேன் என் சொந்த ஊர் மயிலாடுதுரை, நாகை மாவட்டம், நான் படித்தது நெய்வேலியில், யாரவது அங்கு படித்தீர்களா குளூனி School, என்.ல்.சி Girls Higher Secondary School, Block-11, Neyveli-3, ஜவகர் சயின்ஸ் கல்லூரியில் படித்தவர்கள் இருக்கின்றீர்களா.கடலூர் பாலசுந்தரி, அம்மா- சுலோக்ஷனா, பையன் -ஆக்காஷ், நெய்வேலி படிச்ச ஊர், வேலை பர்த்தது கள்ளக்குறிச்சி, அருணா தேவி, ஆனந்தி, ஜெயரகினி, சங்கீதா, பாலா நான் (நித்தியாதேவி) எல்லோரும் ஒன்றாகத்தான் வேலை பார்த்தோம் ஆனால் இப்போழுது பிரிந்து விட்டோம் எல்லோருக்கும் நெய்வேலி தான் படித்த ஊர் யாரவது இருந்தா தயவு செய்து பதில் கொடுக்கவும் இதில் பாலாவின் விபரம் கொடுத்தர்கு காரணம் பாலவை எல்லோருக்கும் தெரியும். சுகந்தினு ஒரு தோழி இருந்தா ஆனால் அவலுக்கு சீக்கிரமே கல்யாணம் அகிவிட்டது அவள் பெங்கலூருதான் இருக்கின்றாள், ஸ்ரீதேவி(கும்பகோணம்), கங்கதேவி(மதுரை) , ஆ.சாந்தி(மதுரை), பி.டி.சாந்தி(தஞ்சாவூர்) நர்மதா(திருவரூர்) (ஜெய்பூர் வசிப்பது) நாங்கள் எல்லோரும் நெய்வேலியில்தான் படித்தோம் எல்லொரும் பிரிந்துவிட்டோம். என் தோழிகள் யாரவது இங்கு இருந்தால் வந்து உங்கள் பதிவை போடவும். இந்த தலைப்பு போடதில் இருந்தே எனக்கு என் தோழிகளை சந்திக்க ஆவலுடன் இருக்கின்றது.

Hi Nithya,
I saw ur msg many times. I am also from neyveli only, near by vridhachalam. I did my schooling in Jawahar school. I know You may not be looking for me, but i am happy to be in touch with you..Take Care bye

ஹாய் யாருபா நீங்க ரொம்ப ஆவலா இருக்கு என்ன உங்களுக்கு தெரியுமா, மன்னிக்கவும் யாராக இருந்தாலும் எனக்கு சொலுங்க உங்களை பற்றி விபரம் சொல்லுங்கப்பா pleaseeeeeeeeeeeeeeeeeeeee
which block? where ur are staying now?

எழில்மதி எங்கப்பா ஆலையேகானும் நான் உங்கள் பதிவுக்காக ஆவலுடன் இருக்கின்றேன்.

அன்பு நித்யா,

தலைப்பை சின்னதாக மாற்றுங்கள், பிளீஸ்.

தலைப்பை பெரிதாக டைப் செய்தால் அறுசுவையின் முகப்புப் பக்கத்தின் டெம்ப்ளேட் மாறி விடும் என்று அட்மின் சொல்லியிருக்கிறார்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி இப்போ சரியா மாத்திடேனா, எனக்கு தெரியாது ஒரு ஆர்வத்தில் கொடுத்துட்டேன் நன்றி.

"நெய்வேலி தோழிகள் யாருமே அருசுவையில் இல்லையா" ரொம்ம்ம்ப வருத்தமாக உள்ளது யாராவது இருந்தா கண்டிப்பா உங்க பதிவுகளை வந்து போடுங்க புத்தக கண்காட்சிக்கு போய்ட்டாங்க போல....

நித்யா

வணக்கம்...நான் திருவாரூரைச் சேர்ந்தவன், ஆனால் நர்மதா(திருவரூர்) எனக்குத் தெரியாது. வருந்துகிறேன்..

நன்றி.

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

Hi Nihtya ..

I am not from ur hometown. But my friend named Divya studied in Cluni only
If u dont mind Can u tell me which year u completed ur higher secondary?

அன்பு நித்யா,

தலைப்பை மாற்றியதற்கு நன்றி.

தலைப்பு மூன்று அல்லது நாலு வார்த்தைகளே போதும்.

மன்றத்தின் மற்ற தலைப்புகளை பார்த்தாலே தெரியும்.

நீங்க புதிதாக இணைந்ததனால் தெரிந்திருக்காது, அதனால் பரவாயில்லை, இனிமேல் கரெக்டாக இருக்கும்படி பாத்துக்கோங்க.

நெய்வேலி தோழிகள் வரலைன்னா என்ன, மற்ற இழைகளில் எல்லா தோழிகளுடனும் பேசலாம். வந்து கலந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய் சாங்தினி உங்க பெயர் சரியா? இல்லை என்றால் மண்ணிக்கவும் என்ன பெயர் என்பதை குறிப்பிடவும்,
நான் 87லிருந்து - 95வரை தான் கூலுனியில் படித்தேன்(L.K.G TO 6th Std.,) பிறகு ஸ்டேட் போர்டு போய்டேன்(Girls higher secondary school)உங்கள் உதவிக்கு நன்றி எனக்கும் திவ்யானு ஒருபொணு என்கூட படிச்சா உங்க தோழி எந்த வருடம்னு சொல்லுங்க ஆசிரியர்கள் பெயர் குறிப்பிடவும், கூலுனியில் என்னோட தோழிகள் துர்காதேவி, ஆலன், அர்ச்சணா........

மேலும் சில பதிவுகள்