அரட்டை 2010 - பகுதி - 21

ஹைய்யா, ஹைய்யா நான் தான் பர்ஸ்ட் :)
ஆல் ஆப் யூ வெரி வெரி நைஸ் குட் மார்னிங்
அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய காலை வணக்கம்.
.ம்ம்ம்..... ஆரம்பமாகட்டும். உங்களின் அரட்டை.

ஆஸிக் SIR முய்ட்சி திரு வினையக்கு

ஹலோ நாங்க கீழ்ப்பாக்கத்துல இருந்து பேசறோம்... அரட்டை அரங்கமா... மாமி;- ஆமா நோக்கு என்ன வேணும். டாகடர்;- கொஞ்சம் சிரிக்கனும். மாமி;- சிரிக்கனுமா! நானா?. டாக்டர்;-நாங்க சிரிக்கனும். மாமி;- ஏண்டாப்பா? என்ன வந்தது நோக்கு?. டாக்டர்;- நோயாளிங்க கிட்டே பழகி பழகி ஒரே டென்ஷன் அதான். மாமி;- இங்கே அவா அவா தனியா சிரிச்சிண்டிருக்கோம் எல்லாரும் வாங்கடாப்பா ஒன்னா சேர்ந்து சிரிக்கலாம்.

அன்புடன்
THAVAM

//ஆஸிக் SIR முய்ட்சி திரு வினையக்கு//
இதுக்கு தமிழ்ல என்னம்மா?

Anyway..
தமிழ் எழுத கீழே உள்ள லிங்க்ல போய் பாருங்க, அங்கே விளக்கியிருப்பார்கள்
http://92.48.112.50/tamil/node/15439?page=2
ஆஷிக்

//மாமி, கருத்துகள் கலக்கல்//

இது நேக்கு வயத்தை கலக்கினா கூட ஒங்க தமிழ் கோந்தை தமிழ்!

ஆஷிக் சார்!

இந்த கோந்தயை ’செந்தமிழை’’ சொன்னா மாறி ஏதவது சொல்லாம இருந்தேளே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

விஜயாவின் வருத்தத்தை

விரைந்து வந்து

விவேகத்துடன் போக்கிய

விஞ்சிய மூளை கொண்ட

எங்கள் ’’கம்யூட்டர் கிராப்பிக்ஸ்’’

நீவீர் வாழ்க!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி கலக்கிறீங்க போங்க :)))))
நீங்க இல்லேனா மட்டும் அருசுவைல எல்லாரும் தேடுவாங்க.
என்றும் அன்புடன்
ஆஷிக்

உங்களுக்கு சமத்து கீதாவின் வணக்கம்.மாமி, கிரஹப்ப்ரவேசத்திற்கு என்ன கிப்ட் வாங்கலாம் மாமி. ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்

கீதா,
ஒரு ஏணி வாங்கிட்டு போங்க
-ஆஷிக்

எதுக்கு ஆஷிக்.

கிரஹப்ப்ரவேசத்திற்கு

மேலும் சில பதிவுகள்