அரட்டை அரங்கம் பாகம் 60

போன அரட்டை 250க்கும் மேல ஓடிட்டு இருக்கு. அதான் அதை கொஞ்சம் நிப்பாட்டி வச்சு இங்கே ஓட்டம் புடிக்கலாம்னு பாக்குறேன்..

வாங்க எல்லாரும் இங்கே வந்து பேசுங்க !!!!

சுமி அது மைசூர்பாக்கா வந்தா எனக்கு.செங்களாவந்தா நான் சொல்லும் 4 நபர்களுக்கு பர்சல் பன்னிடுங்க 1.மீனூ.2.ஸ்ரீ, 3.விமல் 4.யாழினி . ஓகே வா

ஏமாறாதே|ஏமாற்றாதே

பிரியா சென்னையில் எங்கு இருக்கிங்க, நான் கோயம்பேடு(நெற்குன்றம்).

வாழு இல்லை வாழவிடு

நல்லா ஜாலியா கொண்டாடுங்க இப்பவே என் தீபாவளி வாழ்த்துக்கள் வச்சுக்கோங்க. ஓ அப்போ பட்டுபுடவைலாம் கிடைக்கும்னு சொல்லுங்க ம் ம் ஜாமாய்ங்க ப்ரியா. நீங்க சென்னைல இருக்கீங்களா ப்ரியா?

ச்ச நீ அல்லவா ப்ரண்ட் ப்ரியா
சுமி நீங்க அனுப்புங்க செங்கல்லா இருந்தாலும் நான் உடைத்து சாப்பிடுறேன்

பிரியா தலைதீபாவளியா? என் இனிய தலைதீபாவளி வாழ்த்துக்கள். வேண்டாம்பா அப்புறம் எல்லோரும் அதாலே என்னை அடிக்க வருவாங்க

வாழு இல்லை வாழவிடு

ஹாய் சுமி, நானும் சென்னை தான் நான் RA புரம்

ஹாய் சுமி நான் தண்டையார்ப்பேட்டைல இருக்க்கென். யாழினி அம்மா சூப்பர் பட்டு புடவை எடுத்தாங்க. என்னிடம் ஞாயிற்று கிழமையே வரிசை வைத்து கொடுத்தாங்க. யாழி நான் எப்படி சூப்பர் ப்ரண்ட் தானே

ஏமாறாதே|ஏமாற்றாதே

யாழி உங்க வீட்டுல என்ன பலகாரம் செய்ய போறாங்க. pls யாராவது தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்வது என்று லிஸ்டு(ஒரு ஐடியா) கொடுங்கப்பா.

வாழு இல்லை வாழவிடு

தாங்ஸ் சுமி, யாழி.என்னை வாழ்த்தியதிற்கு. உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஏமாறாதே|ஏமாற்றாதே

சுமி நெற்குன்றம் மதுரவாயல் பக்கம் தானே இருக்கு. நான் அடிக்கடி மதுரவாயல் வருவென் என் மாமாவீடு அங்கதான் இருக்கு

ஏமாறாதே|ஏமாற்றாதே

பிரியா தலை தீபாவளீ நல்வாழ்த்துகள்..நீங்க சென்னையா நானும் சென்னை தான்...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

மேலும் சில பதிவுகள்