குடைமிளகாய் சாதம்

தேதி: July 8, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.4 (7 votes)

 

குடைமிளகாய் - 3 சிறியது (சிகப்பு, மஞ்சள், பச்சை)
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 tsp
வேர்க்கடலை - 3 tsp
கரம் மசாலா - 1/2 tsp
கருவேப்பிலை - 1/4 கப்
சாதம் - 2 கப்
எண்ணெய் - 2 tsp
உப்பு - தேவையான அளவு


 

எண்ணெய் இல்லாமல் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.
கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து கரம் மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய குடைமிளகாய் சேர்த்து வதக்கும்.
3 நிமிடம் வதக்கி உப்பு மற்றும் மசாலா பொடியாக சேர்த்து வதக்கவும்.
குடைமிளகாய் முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி சாதத்துடன் கலந்து ரைதாவுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ms.மூர்த்தி ,
நல்ல குறிப்பு தந்து இருக்கீங்க
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Its very good. Thank u

change is only thing which never changes.

மிகவும் நன்றாக இருந்தது.

நன்றி