*******அரட்டை அரங்கம் 91 *******

இனிய புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம்.இங்கே வந்து இன்புறுங்கள் எனது இனிய நன்பீஸ் !!!!!

நன்றி சுபா ! குடிச்சிட்டேன் நல்லாயிருந்தது;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஆமாப்பா எனக்கு 5.30 க்கு தான் வொர்க் முடியும். இப்ப year end ங்கறதால எல்லாரும் அவங்க leave அ enjoy பண்ண போயிருக்காங்க. என்னோட chief பும் தான்.அதான் கொஞ்சம் relaxed ஆக இருக்கேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

சுஹா - உங்களுக்கு பெரிய messege டைப் பண்ணினேன் பா, நெட் ஸ்லொவ் வா இருக்கரதால எல்லாம் போச்சு
நான் சண்டே வேலூர் ட்ரிப் போனேன். தங்க கோயில், கங்கை கொண்ட ஈஸ்வர், ரத்னகிரி, காஞ்சிபுரம் கோயில். என் புல் family மொத்தம் 19 பேர். நல்ல தரிசனம், ட்ரிப் ரொம்ப நல்ல இருந்தது.

நன்றி சுபா வடை ரொம்ப அறுமை:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

No pbm..நீங்க சொன்ன இடமெல்லாம் நானும் பார்க்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருக்குற இடங்கள். நீங்க பார்த்துட்டு வந்தது நானே போயிட்டு வந்த மாதிரி ஒரு சந்தோஷத்த தருது.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

சரிப்பா நான் கிளம்பறேன். நாளைக்கு கண்டிப்பா அரட்டைக்கு வந்திடுறேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

தோழிகளே எனக்கு ஒரு சந்தேகம், என் மகளை எப்போழுது ஸ்குலில் சேர்க்கனும், இப்போ அவளுக்கு வயசு 2.9, தயவு செய்து பதில் கூறவும்.

ஹாய் மனோ 2. 9 இந்த வயதில் ஸ்கூல் சேர்க்கலாம் play school அனுப்பி வைக்கலாம். அவளுக்கு டாய்லெட் பழக்க வழக்கங்கள் நீங்கள் பழக்கி விட்டால் பின்னர். ஸ்கூல் அனுப்பலாம். அப்போதான் அவளுக்கு மற்ற சில சூழ்நிலைகளை பழகிக் கொள்ள ஈஸியாக இருக்கும். இது என்னுடைய கருத்து தான்பா. நம்ம அறுசுவைல நிறைய அனுபவம் உள்ள அம்மாக்கள் இருக்காங்கபா. அவங்கலாம் கூட வந்து பதில் சொல்லுவாங்க.

யாழினி நன்றி பா, நான் வேலை பார்க்கிறதால babysitting அனுப்பிறேன், இப்போ தான் toilet வந்தாள் சொல்லப் பழகிறாள். ஜுன் 2011 ல் school போடலாமா?

கண்டிப்பா போடலாம் .யாழினிக்கு கல்யாணமே ஆகலைப்பா .பாவம் அவ சின்ன பொண்ணுப்பா .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்