ஈஸி மெக்ரோனி

தேதி: April 19, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (8 votes)

 

மெக்ரோனி - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
எண்ணெய் - சிறிது
கடுகு, உளுந்தம் பருப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிது


 

வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மெக்ரோனியுடன் சிறிது எண்ணெய் விட்டு உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் குளிர்ந்த நீரில் நன்றாக அலசி எடுக்கவும்.
ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் இருக்கும் அதை உதிரியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மிளகாய், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் அதில் வேக வைத்து அலசி வைத்திருக்கும் மெக்ரோனியை சேர்க்கவும். நன்றாக தண்ணீர் வற்றும் வரை ஒரு நிமிடம் கலந்து விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும். சூடாக இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிளான டிஷ் பார்க்கவே ரொம்ப நல்லார்க்கு kumari sister.செய்து பார்த்துவிட்டு சொல்லுறேன் by elaya.G

குமாரி மேடம்,

உப்புமா ஸ்டைல் மக்ரோனி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Hi friends, Please help me to find receipe for Hydrabad chicken briyani, and how to do fried onions for briyani.
Thanks
Jeya

very nice receipe

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கு நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் இளையா உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நண்றி
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய் கவி உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அறுசுவையில் தேடி பாருங்க ஜெயா கிடைக்கும்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Thanks for your reply, i tried in arusuvai but i couldn'd find with pictures..please help.

very nice receipe

எளிமையான குறிப்பு எனக்கும் பிடிக்கும் மெக்ரோனி வாழ்த்துக்கள்

ஒரு வார்த்தை கவிதை "நீ"

பிரியாணி என்கிற தலைப்பை அழுத்தி பாருங்கள் எல்லா விதமான பிரியாணியும் தோழிகள் செய்து காண்பித்து உள்ளனர்.

ஒரு வார்த்தை கவிதை "நீ"

லக்ஷ்மி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

Enaku samayal avalavaga theriyathu. Ithai parthuthan kathukuren. Thanks for all members in arusuvai.