குதிகால் வலி

யாரோ ஒரு சகோதரி குதிகால் வலிக்கு வீட்டு வைதியம் கேட்டிருந்தீர்கள்.
எனக்கு அம்மா சொல்லி சரியான குறிப்பை அனைவருக்கும் சொல்கிறேன் கேளுங்கள்.செங்கல்லை எடுத்து அடுப்பில் போட்டு நன்கு சூடுபடுத்தி அதன் மேல் நன்கு பலுத்த வெள்ளெருக்கு இலையை வைக்கவேண்டும்.பின்பு நம் காலை அதன் மீது வைது வைது எடுக்கவேண்டும். மூன்று நாள் செய்தால் போதும். வலி போயிடும்.

இது கல் காலில் குத்தினாலும் இந்த வைத்தியம் செய்வார்கள்

மேலும் சில பதிவுகள்