இட்லி

ஹாய் அறுசுவை சகோதரிகளே! மெதுவாக இட்லி செய்வது எப்படி?உதவுங்கள் ப்ளீஸ்...................

கீழ இருக்கற லிங்க்குல போய் பாருங்க.செல்வி அக்கா இட்லி ரெசிபி குடுத்துருக்காங்க.அது நல்லா மிருதுவா வரும்.

http://www.arusuvai.com/tamil/node/4011

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்