நான் இந்த தளத்திர்க்கு புதியவள் எனக்கு சில சந்தேகம் உள்ளது தயவு செய்து எனக்கு உதவவும். எனக்கு இப்பொழுது 32 ஆவது நாள் நான் விமானத்தில் பயணம் செய்யலாம. எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லை குமட்டல் மட்டும் உண்டு. நான் இன்னும் எந்த விதமான டெச்டும் எடுக்கவில்லை. எனக்கு இது முதல் முயற்சியும் கூட.
...
...
பெண்களை தாயாக மதிப்பவன், உன்னைத்தவிர...!
விமானப் பயணம்
நீங்கள் உங்கள் கேள்வியை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே கேட்டிருக்கலாம் கல்பனா. ;) கர்ப்பகால ஆரம்பத்தில் விமானப் பயணம் மேற்கொள்ளலாமா என்பது உங்கள் சந்தேகம் என்று தோன்றுகிறது; சரிதானா?
http://www.arusuvai.com/tamil/node/17529
http://www.arusuvai.com/tamil/node/15798
http://www.arusuvai.com/tamil/node/17052 இந்த இழைகளில் சகோதரிகள் இது பற்றிப் பேசி இருக்கிறார்கள். 'கர்ப்பம் + விமானப் பயணம்' என்று அறுசுவையில் தேடினால் இது பற்றிய விபரங்களுடன் இன்னும் அதிகமான இழைகள் கிடைக்கும், பாருங்கள்.
- இமா க்றிஸ்
thank u imma sister again a question pls reply me
ரொம்ப நன்றி நான் நீங்கள் சொன்ன வலைத்தலத்தை பார்த்தேன். பயனுள்ளதாகவே இருந்தது. நான் கர்ப்பத்திற்கு இப்பொழுதுதான் முயற்சி செய்துள்ளேன். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் விசா பிரச்சனையால் இந்தியா செல்ல வேண்டி உள்ளது. எனக்கு 32 நட்களே ஆவதால் மிகவும் பயமாகவே உள்ளது. என் வயிற்றில் இருப்பது குழந்தை என கடவுளை பிரார்த்திக்கிறேன் 4 மணி நேர பயணம் தான். தொடர்ந்து காரில் 4 மணி நேர பயணம் அதுதான் பயம் என் கனவர் நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்கும் என்கிறார். i am in singapore. எங்கு pregnancy card கிடைக்கும்
ellam nanmaikey
சிங்கப்பூர் தோழிகளே..
சிங்கப்பூர் தோழிகள் கல்பனாவுக்கு உதவி செய்யுங்களேன் ப்ளீஸ். எந்த நாடானாலும் ஃபார்மஸில கட்டாயம் கிடைக்கும் பாருங்க கல்பனா.
இப்படிக்கு...
இமா சிஸ்டர் ;))))
- இமா க்றிஸ்
கல்பனா, இமா
எனக்கு pregnancy card என்னன்னு புரியலயே...
டெஸ்ட் கிட்டையா அப்படி சொல்கிறார்...
தேன்
அப்படித்தான் நினைக்கிறேன்.
- இமா க்றிஸ்
இமா, கல்பனா
இமா
நான் அப்படியே நினைத்து பதில் டைப்புறேன். நன்றி. :)
கல்பனா நீங்கள் visiting visaவில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் extension கிடைக்க கஷ்டம்தான். :(
சிங்கப்பூரில் விசிட்டிங்க் விசாவில் இருப்பவர் எக்ஸ்டன்ஸன் போகும்போது தான் கர்ப்பமில்லை என்று கையெழுத்திட வேண்டியிருக்கும். இது பத்து வருட முந்திய அனுபவம். இப்போது எல்லாமே online... இருந்தாலும் லோக்கல் ஸ்பான்சர் நீங்கள் கர்ப்பமில்லை என கையெழுத்திட வேண்டும்.
தனியார் பெண்கள் மருத்துவமனைகளில் சென்று செக் பண்ணி...மருத்துவரின் அட்வைஸ் பெறலாம் (இன்று சனிக்கிழமை என்பதால் தனியாரை குறிப்பிட்டேன்). பாலிக்ளினிக் என்றாலும் வெளினாட்டினருக்கு(விசிட் பாஸில் இருப்பவருக்கு) கட்டணம் அதிகம்தான். :(
வீட்டிலேயே டெஸ்ட் செய்வதென்றால் கார்டியன், வாட்சன்ஸ், யூனிட்டி ஹெல்த்கேர்(எல்லா fairprice அருகிலும் இருக்கும்) ஆகியவற்றில் clear blue preganancy test என்று கிடைக்கும். ஃபார்மஸிஸ்டைக் கேட்டாலும் எடுத்து தருவார். இந்த கடைகள் இரவு வரை இருக்கும். சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் இருக்கும். கவலை வேண்டாம்.
வாழ்த்துக்கள். சந்தோஷமான செய்தியாக இருக்க இறைவனைப் ப்ராத்திக்கிறேன்.
THANK U IMMA AND THENMOZHI SISTER
மிக்க நன்றி இமா SISTER என் கனவர் சொன்னது போல நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடவுள் முன் வைத்து விட்டு என் பயணத்தை நாளை தொடர உள்ளேன். CONFORM செய்தவுடன் உங்களுக்கு INFORM செய்கிறேன் SISTER. THANK U FOR UR REPLY
ellam nanmaikey
ஹாய் கல்பனா நலமா உங்கள் பயணம்
ஹாய் கல்பனா நலமா உங்கள் பயணம் இனியே தொடர வாழ்த்துக்கள் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள் அப்புறம் ஊர் போய் சேர்ந்தவுடன் உங்கள் ஊருக்கு காரில் செல்லும் போது காரை மெதுவாக ஓட்டச் சொல்லுங்கள்கவனமாக இருங்கள் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள்
THANK U JAINULL
VERY VERY THANKS
ellam nanmaikey