"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

அதான் கரெக்ட், நானும் அப்படித்தான் தப்பு பண்ணா அமைதியா இருப்பேன் இல்ல ஒரு வழி பண்ணிடுவேன். ஆனா நம்ம என்ன தப்பு பண்ணப்போரோம் சின்ன விஷயம் அதெல்லாம் பெரிசு பண்ணும்போது மனசு கஷ்டமா இருக்கும் இல்லப்பா

இப்படிக்கு ராணிநிக்சன்

எனக்கும் ஒரு டைம் குழந்தை நிக்காம போய்டு அப்பல இருந்து நான் எது சாப்டாலும் இதுனால் தான் இருக்கும் இத மொத நிப்பாட்டு சொல்வாங்க... வெந்தயம், பழ வகைகள், சிக்கன், சாக்லேட், இப்டி நிறைய திட்டு வாங்கிருக்கேன்.. இத்தனைக்கும் நான் எதும் அதிகம் சாப்ட மாட்டேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ரேணு அப்ப்டி பண்ணாதீங்க. எப்பவுமே பொறுமையா இருங்க. எதிர்த்து பேசாதீங்க. எதுவும் சொல்லாம இருக்கிறப்ப்வேஇப்படி நான் கஷ்டப்படுறேன். நீங்க எதும் சொல்லாதீங்க. என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அம்மா சொல்றாதுதான் வேத வாக்கா இருக்கும்.அவங்களே தப்பு பன்னாலும் அது சிருசா தான் இருக்கும். நம்ம ஒன்னு சொன்னா அது பெரிய மலை மாதிரி தெரியும். கொஞ்சம் பொறுமையா இருங்க ரேனு. எதிர்த்து ஒன்னும் சொல்லாதீங்க. வங்க நம்ம பேச்ச கெக்குற வரை .

நஸிம் நீங்க சொன்னது சில சமயம் பொறுந்தாதுப்பா ஏன்னா சிலருக்கு சரியா பதில் தரலைனா நம்மள அழ வச்சிட்டே இருப்பாங்க,
மீனு எனக்கு டெய்ரிமில்க் ரொம்ப இஷ்டம் அதனால டெய்லி ஒன்னு வாங்கிட்டு வருவாங்க இதுதான் காரணம்னு என் மாமியார் சொல்லிட்டாங்க அப்புரம் டிரிட்மெண்ட் எனக்கு சுகர் ரொம்ப கம்மியா இருக்கு சொ டெய்லி ஒரு டேப்லட் ஒரு சாக்லேட் நைட்ல எடுத்துக்க சொல்லிட்டாங்க முகமே மாறிடுச்சு அவங்களுக்கு அவங்க தேவை என்ன நாம சிரிக்கவே கூடாது அவ்வளவுதான்

இப்படிக்கு ராணிநிக்சன்

நானும் பொறுமையாதா பா இருப்பேன் பொறுமைக்கு எல்லை இருக்கு இல்ல அதான் பா அப்டிலாம் மத்தபடி காதுலயே வாங்கமாட்டேன் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ராணி சொல்றது கரெக்ட் பா நாம திருப்பி பேசலானா அவங்க பேசிட்டே இருப்பாங்க பா நா இப்பதா பேச ஆரம்பிச்சிருக்கேன் பர்ஸ்ட்லாம் பேசவே மாட்டான் அழ வெப்பாங்க பாருங்க என்னவரும் சேர்ந்து அழுவாரு எனக்கு தெரியாம அப்டிலாம் கஷ்டபட்டிருக்கேன் இப்பதா தெளிஞ்சிருக்கேன் எல்லார்க்கும் இது பொருந்தாதுபா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சரீங்களா தாமளும் அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்கணும் பா சரியா நா சொன்னது தப்புனு சாரிபா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கண்டிப்பா அத தான் எதிர் பார்க்குறாங்க ராணி, நாமும் அதுக்கு கரெக்டா நடந்துக்கனும் நம்மல ஒண்ணும் சும்மா பெக்கலேல நம்ம வீட்ல... இந்த மாமியார் டாப்பிக் எவ்ளோ பேசினாலும் முடியாதுபா

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

எப்பவுமே பொறுமையா இருந்தா நம்ம மேல தான் தப்புன்னு அவங்க பிள்ளைகிட்ட சூடம் அடிச்சு சத்தியம் பண்ணிடுவாங்க நசிம்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

ஹாய் ரேணு மலை வேம்பு பார்த்தேன். பூவே வேற மாதிரி இருக்குல. தேங்க்ஸ் இமேஜ் போட்டதுக்கு.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நா ரொம்ப நாளா போடணும்னு நெனச்சிருந்தேன் பா இன்னிக்கு மழை பெய்ஞ்சப்ப ஞாபகம் வந்துது அதான் மழையிலேயே பறிச்சிட்டு வந்து போட்டுட்டேன் பா பூ கலர் ரொம்ப அழகா இருக்கும் பா மழையில பாக்கும்போது அதும் கொத்து கொத்தா சூப்பரா இருக்கும் நாளைக்கு போடுறேன் பாருங்கப்பா பாத்துட்டு சொல்லுங்கப்பா டிலைட் பண்ணிடுறேன் பதிலளி யூஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்