"மனம்(மணம்) பறக்கும் அரட்டை......."

வாருங்கள் தோழிகளே,
கவலைகளைப் பகிர்ந்து மனம் மகிழ்வோம், சமையல் கற்று மணம் பறப்புவோம்.....
கொஞ்சம் புதுசா முயற்சி செய்தேன்,ஆனால் கரு ஒன்றுதான் பேசிப்பேசி சந்தோஷப்பட்டு கவலை மறப்போம்,கவலை துறப்போம்.....
அனைவரும் தயவு செய்து கீழே உள்ள தமிழ் எழுத்துதவியை உபயோகித்து தமிழில் பதிவுகளிடவும்......சரியா........:))
வாங்க வாங்க அனைவரும் மனம் திறந்து மணம் பறப்புவோம்........

குட் இது தான் நல்ல பிள்ளைங்களுக்கு அழகு... அது அப்டிதான் சண்டை போட்டாதான் இன்ட்ரெஸ்டா இருக்கும் லைஃப். அதுக்காண்டி வேணும்னே இல்ல...;)

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அச்சச்சோ எல்லாருக்கும்தா c(_) எடுத்துக்கோங்க.

KEEP SMILING ALWAYS :-)

ராணிஜெசி... - குட்டே பிஸ்கட்டுடன் டீ கொடுத்த ராணிக்கு நன்றி... சூப்பரா இருந்ததுங்க.
நாகாராம்... - அடடா,,, நீங்களும் டீ கொடுத்துட்டீங்களா... பரவாயில்லை... நல்லாம்பட்டி எங்கே இருக்குங்க.

அன்புடன்
THAVAM

தீபா இதுதான் சான்ஸ்ன்டு பிரம்பு கேக்குறிங்களே அம்மாமா... என்ன காப்பாத்த யாரும் இல்லயா தீபா என்ன வெளுத்து வாங்கிட்டு இருக்காங்க நீங்கள்ளாம் டீ சாப்டுறிங்களா? இந்தா வரேன்///----->

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

22 பக்கம் தாண்டி 23 ஆம் பக்கம் வந்து கொண்டிருக்கிறது... யார் புது இழை ஆரம்பிக்க போறீங்க...
எல்லோருக்கும் டீயும், மசால் போண்டாவும் வந்துவிட்டது சண்டை போடாமல் எடுத்துக்கோங்க...

அன்புடன்
THAVAM

என் தோழியோட அண்ணா பேர் தவமணி அவங்களும் விவசாயம் பண்ணறாங்க. அந்த அண்ணா நீங்கனு நெனச்சேன். ஸொ சட் :-( நீங்க அந்த தவமணியா இருந்தா ரொம்ப சந்தோஷபட்டுருப்பேன். ஏன்னா என் தோழீயோட பேசி 3 வருஷம் ஆகுது.

KEEP SMILING ALWAYS :-)

நான் நாமக்கல் மாவட்டம் சகோதரி... கவலையை விடுங்க... சீக்கிரமா உங்க தோழிகூட பேசுவீங்க பாருங்களேன்...

அன்புடன்
THAVAM

என்னப்பா யாரும் புது இழை ஆரம்பிக்கல்யா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

அண்ணா ரோஸ் செடி பத்தி ஒரு டவுட்... 7 இழை வந்தா அந்த செடி பூக்காதா? அது ஆண் செடியா?

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்